Sunday, 28 February 2021

வேலை என்ற போதை

 வேலை, வேலை என்று‍ சொல்கிறோமே, அந்த வேலை என்றாவது‍ முடிந்து‍ இருக்கிறதா என்று‍ நாம் பார்த்தால் நமக்கு‍ ஒரே ஒரு‍ பதில் மட்டுமே கிடைக்கிறது. அதுவும் இல்லை என்பது‍ மட்டும் தான்.

நாம் வாழ்வதற்காக வேலை செய்கிறோமா? அல்லது‍ வேலை செய்வதற்காக வாழ்கிறோமா?

வேலைக்காகவே வாழ்க்கை என்பதனை விட்டு‍ விட்டு‍ வாழ்க்கையை வாழ வேலை என்பது‍ ஒரு‍ சிறு‍ பகுதி என்பதனை உணருங்கள். அந்த உணர்வினை என்றும் நினைவில் கொள்ளுங்கள். அது‍ உங்களை உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ, அதாவது‍ வாழ்க்கையை வாழ வழி செய்து‍ கொடுக்கும்.

வெட்கம், கூச்சம், நாணம் விலக்குவோம்

 மற்றவர்களுடன் பழக வெட்கம், கூச்சம், நாணம் குணம் கொண்டு‍ நம்மைக் குறுக்கிக் கொள்ள வைக்கும் இந்தக் குணத்தை விலக்கி வைத்து‍ விட்டு‍ நம் வாழ்வை ‍எவ்வாறு‍ முழுமையானதாக எவ்வாறு‍ மாற்றுவது‍ என்பது‍ பற்றி...


கணவன் மனைவி விவாத நெறிகள்

 விவாதங்கள் உறவினை மேம்படுத்த, பிரச்சினைகளைத் தீர்க்க விவாத நெறிகள் உதவுகின்றன. 

விவாத நெறிகள் 

  • உங்களது உணர்ச்சிகளுக்கு நீங்களே பொறுப்பு 
  • பழையன பழையனவாகவே இருக்கட்டும் 
  • பார்வையை மாற்றுங்கள் 
  • அன்பை வெளிப்படுத்துங்கள் 
  • விட்டுக் கொடுங்கள்
  • வேற்றுமையில் ஒற்றுமை காணுங்கள் மாற்றுக் கருத்துகளை மதியுங்கள்

விவாதிப்போம், வெற்றி பெறுவோம் நம் வாழ்க்கையை வாழ.


நம்மை யாரும் மதிக்கவில்லையே என்ற உணர்வு

 நாம் நம் வாழ்வினை நமக்காக வாழ வேண்டும். மற்றவர்கள் சொல் கேட்பது‍ என்பது‍ வேறு. மற்றவர்கள் சொல்வதற்காக வாழ்வது‍ என்பது‍ வேறு. இவை இரண்டையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். மற்றவர்கள் நம்மை மதிக்கவில்லையே என்றே பயத்தினை விட்டு‍ விட்டு‍ நமக்கான இந்த அழகான வாழ்க்கையை வாழ்வோம். சமுதாயம் தழைக்கச் செய்வோம்.


நம் வாழ்க்கையை நாம் மாற்ற மந்திரங்கள்

 மனதின் தேவையை ஒரு‍ வரியாக்கி வாழ்க்கையை மாற்றுவோம். வாழ்க்கையை வாழ்வோம் நம் மனம் சொல்லும்படி.


எதிர்பாலினரைப் பார்க்கும் போது பதற்றம் அடைகிறேன் நான் என்ன செய்ய?

 பார்வைகள் தான் கவர்ச்சியை தீர்மானிக்கின்றன என்ற உண்மையை உணர்ந்து‍ வாழ்வோம் நம் வாழ்க்கையை.

ஒன்று கூடிச் செயல்புரிவோமே!

ஊர் கூடி‍ தேர் இழுப்போம். கூடுவோம், இணைவோம், கூடிச் செயல் புரிவோம்.